நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் முழு விவரம் lok sabha election CPI
அட்மின் மீடியா
0
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது முழு விவரம் lok sabha election CPI
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள இ.கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியும், ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன
இந்நிலையில் சிபிஎம் கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டநிலையில் தற்போது 2 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள்
