மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு என்ன என்ன பணி, என்ன கல்வி தகுதி, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் tnmaws recruitment 2024
மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்12 வரை www.tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவிப்பு
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-
அரசாணை நிலை எண்.44 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் (ME.3) துறை, நாள்.14.11.2023, மண்டல இயக்குநர், தமிழ்நாடு நடிநீர் வடிகால் வாரியம் கடிதம் எண்.20240/RS/A2/2018, நாள் 24.01.2024 மற்றும் மேலாண்ை இயக்குநர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், கடிதம் எண் W/P&A/R&A/ RA3/14649/2021, நான் 24.01.2024-ன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்கள் இளச்சுழற்சி அடிப்படையில் தோடி நியமனம் மூலம் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்து தேர்வு முறைகளும் மேற்கண்ட அரசாணையின்படி, அண்ணா பல்கலைக் கழகம் சென்னை மூலம் மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் https://tnmaws.ucanapply.com என்ற வலைதளம் வாயிலாக 08.02.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்
உதவிப்பொறியாளர் (மாநகராட்சி)
உதவிப்பொறியாளர் (சிவில் / மெக்கானிக்கல்)
உதவிப்பொறியாளர் (நகராட்சி)
உதவிப்பொறியாளர் (சிவில்)
உதவிப்பொறியாளர் (மெக்கானிக்கல்)
உதவிப்பொறியாளர் (எலக்டிரிக்கல்)
உதவிப்பொறியாளர் (திட்டம்) (மாநகராட்சி)
உதவிப்பொறியாளர் (திட்டம்) (நகராட்சி) நகரமைப்பு அலுவலர் (நிலை- 11)/
இளநிலை பொறியாளர்
தொழில்நுட்ப உதவியாளர்
வரைவாளர் (மாநகராட்சி)
வரைவாளர் (நகராட்சி)
பணி மேற்பாற்வையாளர்
நகரமைப்பு ஆய்வாளர்
இளநிலை பொறியாளர் (திட்டம்)
பணி ஆய்வாளர்
துப்புரவு ஆய்வாளர் (மாநகராட்சி & நகராட்சி)
கல்வி தகுதி:-
10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1 Assistant Engineer (Corporation) பணிக்கு Must possess B.E. degree in Civil or Mechanical Engineering or B.Tech degree in Civil or Mechanical Engineering or any other qualification considered equivalent.
2. CMWSSB Assistant Engineer (Civil / Mechanical) பணிக்கு Must possess a degree in Engineering (Civil or Mechanical) of any university or Institution recognized by the University Grants Commission for the purpose of its grant. A Degree in Production Engineeing or Industrial Engineering awarded by the Anna University also recognized as equivalent to B.E., (Mechanical) for the purpose of appointment to the above said post. Provided that preference shall be given to persons who have acquired master’s degree in Public Health Engineering granted by an University or Institution recognized by the University Grants Commission for the purpose of its grant. A pass in section A & B of the A.M.I.E. examination. 3.
3.Assistant Engineer (Municipality) பணிக்கு Must possess B.E. degree in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering or any other qualification considered equivalent thereto awarded by any University or Institution.
4. TWAD Board Assistant Engineer (Civil) பணிக்கு A degree in Civil Engineering from any University or Institution recognized by the University Grants Commission for the purpose of its grant. Preference shall be given in the case of persons who possess the Post Graduate Degree or the Post Graduate Diploma in Public Health Engineering.
5. TWAD Board Assistant Engineer (Mechanical) பணிக்கு A degree in Mechanical Engineering from any University or Institution recognized by the University Grants Commission for the purpose of its grant. Preference shall be given in the case of persons who possess Post Graduate Degree or the Post Graduate Diploma in Public Health Engineering.
6. CMWSSB Assistant Engineer (Electrical) பணிக்கு Must possess a Degree in Electrical Engineering or Electrical and Electronics Engineering or Electronics and Communication Engineering of any University or 22 Sl. No. Name of the Post Educational Qualification Institution recognized by the University Grants Commission for the purpose of its grant. Provided that preference shall be given to the persons who have acquired Master’s Degree in Electrical Engineering of any University or Institution recognized by the University Grants Commission for the purpose of its grant or a pass in Section A & B of the A.M.I.E Examination with Electrical or Electrical and Electronics or Electronics & Communication.
7. Assistant Engineer (Planning) (Corporation) பணிக்கு Must possess a degree in Planning or Civil Engineering or Architecture or any other qualification considered equivalent thereto awarded by any Recognized University or Institution. Provided that preference shall be given to those who have completed Master Degree in Planning.
8. Town Planning Officer Grade II / Assistant Engineer (Planning) (Municipality) பணிக்கு Must possess a degree in Planning or Civil Engineering or Architecture or any other qualification considered equivalent thereto awarded by any Recognized University or Institution. Provided that preference shall be given to those who possess Master Degree in Planning.
9. TWAD Board Junior Engineer பணிக்கு The licentiate in Civil Engineering or licentiate in Sanitary Engineering Diploma or D.C.E. awarded by State Board of Technical Examination and Training, Madras or any Diploma recognized by the Government of Tamil Nadu as equivalent thereto for appointment under the said Government.
10. Technical Assistant பணிக்கு Must possess a Diploma in Civil or Mechanical Engineering awarded by the Directorate of Technical Education, Government of Tamil Nadu or its equivalent.
11. Draughtsman (Corporation) பணிக்கு Must possess a Diploma in Civil or Mechanical Engineering awarded by the Directorate of Technical Education, Government of Tamil Nadu or its equivalent.
12. Draughtsman (Municipality) பணிக்கு Must possess a Diploma in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering.
13. Overseer பணிக்கு Must possess a Diploma in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering.
14. Town Planning Inspector / Junior Engineer (Planning) (Municipality) பணிக்கு Must possess a Diploma in Civil Engineering or Degree in Planning or Diploma in Architecture from any institution: Provided that preference shall be given to those who possess Post Graduate Diploma in Town Planning. 23 Sl. No. Name of the Post Educational Qualification
15. Work Inspector பணிக்கு Must possess a Diploma in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering from an institute approved by the Government of Tamil Nadu.
16. Sanitary Inspector (Corporation & Municipality) பணிக்கு Must possess a B.Sc degree in Zoology allied with Chemistry or Chemistry allied with Zoology or B.Sc degree in Public Health or Environmental Science or Microbiology or Bio-Chemistry; and Must have completed Sanitary Inspector course from any institution approved by the Government of Tamil Nadu.
விண்ணப்பிக்க கடைசி நாள்;- 12/03/2024, 5.45 மணி வரை
இணைய தளத்தில் விண்ணப்பத்தினை திருத்தம் மேற்கொள்ளுவதற்கான காலம் 13/03/2024, 10.00 மணிமுதல் 15/03/2024, 5.45 வரை
மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யவும்
https://mawsd.s3.ap-south-1.amazonaws.com/MA_WS_DEPT_2024.pdf
மாத சம்பளம்:-
உதவிப்பொறியாளர் (மாநகராட்சி)
உதவிப்பொறியாளர் (சிவில் / மெக்கானிக்கல்)
உதவிப்பொறியாளர் (நகராட்சி)
இப்பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.37,700-1,38,500 (Pay matrix, Level-20) வரை வழங்கப்படும்
உதவிப்பொறியாளர் (சிவில்)
உதவிப்பொறியாளர் (மெக்கானிக்கல்)
உதவிப்பொறியாளர் (எலக்டிரிக்கல்)
உதவிப்பொறியாளர் (திட்டம்) (மாநகராட்சி)
உதவிப்பொறியாளர் (திட்டம்) (நகராட்சி) நகரமைப்பு அலுவலர் (நிலை- 11)/
இளநிலை பொறியாளர்
இப்பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.35,900-1,31,500 (Pay matrix, Level-13) வரை வழங்கப்படும்
தொழில்நுட்ப உதவியாளர்
வரைவாளர் (மாநகராட்சி)
வரைவாளர் (நகராட்சி)
பணி மேற்பாற்வையாளர்
நகரமைப்பு ஆய்வாளர்
இளநிலை பொறியாளர் (திட்டம்)
இப்பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.35,400-1,30,400 (Pay matrix, Level-11) வரை வழங்கப்படும்
பணி ஆய்வாளர்
இப்பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.18,200-67,100 (Pay matrix, Level-5) வரை வழங்கப்படும்
துப்புரவு ஆய்வாளர் (மாநகராட்சி & நகராட்சி)
இப்பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.35,400-1,30,400 (Pay matrix, Level-11) வரை வழங்கப்படும்
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: வேலைவாய்ப்பு