Breaking News

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Congress to contest 17 seats in uttar pradesh

அட்மின் மீடியா
0

 உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் உ.பி. மாநில பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு



உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் பங்கேற்கும் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடும்  என உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் , சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தொகுதி பங்கீட்டை அறிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback