வயநாட்டில் குடியிருப்பு பகுதியில் புகுந்த யானை மிதித்து ஒருவர் பலி பதறவைக்கும் சிசிடிவி வீடியோ 144 தடை உத்தரவு Man died in wild elephant attack in Wayanad
வயநாட்டில் குடியிருப்பு பகுதியில் புகுந்த யானை மிதித்து ஒருவர் பலி சிசிடிவி வீடியோ Man died in wild elephant attack in Wayanad
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கட்டிகுளம் அருகே உள்ள சாலிகத்தா என்ற இடத்தில் காட்டு யானை ஒரு மனிதனைத் தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேலும் இறந்தவர் வடக்கு வயநாடு வனப் பிரிவில் உள்ள பேகூர் வனச்சரகத்திற்குட்பட்ட சாலிகத்தா என்ற இடத்தில் உள்ள பனாச்சியைச் சேர்ந்த அஜி, 45 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யாணை குருக்கன் மூலா, குருவா, காடன்கொல்லி மற்றும் பையம்பள்ளி பகுதிகளில் யானை பீதியை ஏற்படுத்தியதையடுத்து, மானந்தவாடி நகராட்சியின் சில பிரிவுகளில் வயநாடு சப்கலெக்டரும், வருவாய் கோட்ட அதிகாரியுமான விஷால் சாகர் பரத், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) 144 தடை விதித்துள்ளார்இப்பிரச்னைக்கு தீர்வு காண, அப்பகுதி மக்கள் துறையுடன் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
https://twitter.com/BobinsAbraham/status/1756175150800937351
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
