க்ரீட் வேளாண் அறிவியல் மையத்தில் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம் kvk tamilnadu recruitment
தமிழகத்தில் உள்ள அரியலுர் மாவட்டத்தில் செயல்படும் க்ரீட் வேளாண் அறிவியல் மையத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தாளர் பணி காலியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:- சுருக்கெழுத்தாளர் (கிரேடு-III)
சம்பளம்:- மாதம் ரூ.25,500
கல்வி தகுதி:- +2 தேர்ச்சி மேலும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறனும் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:- 27- வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:- பொது பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்.
தபால் முகவரி:-
The Chairman,
ICAR - Krishi Vigyan Kendra,
Cholamadevi Post,
Jayankondam (via),
Udayarpalayam Taluk,
Ariyalur District – 612 902,
Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
01.3.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://kvkariyalur.org/wp-content/uploads/2024/02/KVK-Ariyalur-TN-Recruitment-Notification-and-Application-format-for-the-post-of-SMS-Animal-Science-and-Stenographer.pdf
Tags: வேலைவாய்ப்பு