Breaking News

தமிழகம் முழுவதும் 100 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்பதால், தற்போது தமிழகம் முழுவதும் 100 டி.எஸ்.பிக்களை பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்


நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு காவல்துறையில் 100 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை காவல்துறை உள்பட தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் 100 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சென்னை காவல் துறையில் பணியாற்றி வரும் 35 காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்தும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் மட்டும் 62 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback