தண்டவாள பராமரிப்பு காரணமாக 10 ம் தேதி சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து பட்டியல் இதோ
இதனால் சென்னை எழும்பூர் to விழுப்புரம் வழித்தடத்தில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 10.30. காலை 10.40. காலை 10.50. காலை 11 மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11.30, காலை 11.40, காலை 11.50,
மதியம் 12, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50, மதியம் 1, மதியம் 1.15, மதியம் 1.30, மதியம் 1.45, மதியம் 2, மதியம் 2.15, மதியம் 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்- செங்கல்பட்டு இடையே
மதியம் 11.55. மதியம் 12.45, மதியம் 1.25. மதியம் 1.45 மதியம் 2.20. மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும்,
செங்கல்பட்டு- தாம்பரம் இடையே
காலை 9.30. காலை 9.40. காலை 10.55. காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது.
மேலும் முழு விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/DrmChennai/status/1755987822161625560
Tags: தமிழக செய்திகள்

