Breaking News

ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அரசாணை வெளியிட்ட மத்திய அரசு New Criminal Law

அட்மின் மீடியா
0
குற்றவியல் சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து தாக்கலான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில்,ஜூலை 1  முதல் அவை அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

 
பார்லிமென்டில் 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா' என்ற மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.  மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களும் பார்லிமென்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 
 
ஒப்புதல் அளித்தார்.இந்நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்கள், வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.. அரசாணை வெளியிட்டு ஒன்றிய அரசு அறிவிப்பு 

▶ இந்திய தண்டனை சட்டம் - பாரதிய நியாய சன்ஹிதா

▶ இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் - பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா

▶ இந்திய சாட்சிகள் சட்டம் - பாரதிய சாக்‌ஷ்யா அதிநியம்
 

 

1860-ல்  உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டம் (IPC), பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA 2023

1872-ல்  உருவாக்கப்பட்ட இந்திய சாட்சிகள் சட்டம் (IEA),  பாரதிய சாக்ஷிய அதினியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BHARATIYA SAKSHYA ADHINIYAM 2023

1898-ம்  உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டம் (CPC) பாரதிய நியாய சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BHARATIYA NYAYA SANHITA 2023

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்றம் செய்து புதிய திருத்தங்களுடன் 3 மசோதாக்களையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா  குளிர்கால கூட்ட தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து மசோதா நிறைவேறியது

BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA 2023

BHARATIYA NYAYA SANHITA 2023

BHARATIYA SAKSHYA ADHINIYAM 2023

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback