Breaking News

TRB Annual Planner 2024 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய 2024 தேர்வு பட்டியல் அட்டவணை வெளியீடு

அட்மின் மீடியா
0

TRB Annual Planner 2024 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய 2024 தேர்வு பட்டியல் அட்டவணை வெளியீடு

TRB Annual Planner 2024


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது 2024ம் ஆண்டுக்கான தேர்வு பட்டியலை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை பொறுத்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது 2024ம் ஆண்டுக்கான உத்தேச வருடாந்திர காலண்டரை தற்போது வெளியிட்டு உள்ளது.

அதில் TN TET PAPER I & II தேர்வின் அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும். முன்னதாக இம்மாதத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான அறிவிப்பும், அதனை தொடர்ந்து ஏப்ரலில் தேர்வும் நடைபெற உள்ளது. 

முமுவிவரங்கள் கீழே உள்ள லின்ங்கில் உள்ளது

TEACHERS RECRUITMENT BOARD Tentative Annual Planner - 2024 

1. Secondary Grade Teachers (SGT) January 2024 1766 April 2024

2. Assistant Professors in Government Arts and Science Colleges & Colleges of Education February 2024 4000 June 2024

3. Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) 2024 Paper - I & II April 2024 - July 2024

4. Post Graduate Assistants May 2024 200 August 2024

5. Chief Minister Research Fellowship (CMRF) June 2024 120 September 2024

6. SCERT Senior Lecturers Lecturers Junior Lecturers September 2024 26 103 139 10 December 2024 

7. Assistant Professors in Government Law Colleges Assistant Professors in Pre Law November 2024 28 56 28 February 2025 

Note: 

1. This planner is tentative so as to enable the candidates to prepare themselves for the examination. 

2. There may be addition or deletion to examinations mentioned in the planner. 

3. The vacancies indicated are liable for modification before or after the examination. 

4. Please visit the TRB’s website www.trb.tn.gov.in for updates regarding notification.

மேலும் விவரங்களுக்கு:-

கிளிக் செய்யவும்

https://www.trb.tn.gov.in/admin/pdf/6006970286Annual%20Planner%202024.pdf

Tags: கல்வி செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback