Breaking News

உலகின் முதல் Transparent TV அறிமுகப்படுத்திய LG நிறுவனம் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் தென் கொரியாவில் உள்ள சியோல் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு மின்னணு நிறுவனம் ஆகும்

இந்நிறுவனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் தற்போது நான்கு வணிக அலகுகளைக் கொண்டு இயங்குகிறது. இவை வீட்டுப் பொழுதுபோக்கு (Home Entertainment), நகர் தொலைத்தொடர்பு (Mobile Communications), வீட்டுக் கருவிகளும் வளித் தீர்வுகளும் (Home Appliances & Air Solutions), தானுந்துக் கூறுகள் (Vehicle Components) என்பவை ஆகும். 

கண்ணாடி வடிவில் தொலைக்காட்சி, எல்ஜி-யின் புதிய தொழில்நுட்பம்!2hr1 sharesஉலகின் முதல் கம்பியிணைப்பற்ற கண்ணாடி போன்ற தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.மேலும், இந்தத் தொலைக்காட்சிக்கு கம்பியிணைப்புகள் கிடையாது எனத் தெரிவித்துள்ளது.

எல்ஜி நிறுவனம் தற்போது Transparent OLED Signage தொலைக்காட்சியை அறிமுகப்ப்டுத்தியுள்ளது ,இந்த  தொலைகாட்சி நாம் சாதரணமாக பார்க்கும் தொலகாட்சி போல் அல்லாமல் இந்த தொலைக்காட்சியின் பின்னால் உள்ள பொருள்களையும் உங்களால் திரையில் காணமுடியும் 

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த டிவி இந்த ஆண்டுக்குள் தனது புதிய தொழில்நுட்பத்தை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.: 

இந்த தொலைக்காட்சி 38% ஒளி ஊடுருவும் திறன் (transparency) கொண்டது என எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த புதிய OLED TV-ல் LG தனது புதிய Alpha 11 AI processor கொண்டு உருவாக்கியுள்ளது. இது முந்தைய சிப்செட்-ஐ காட்டிலும் 4 மடங்கு அதிக செயல்திறன், 70% Graphics Performance , 30% அதிவேக ப்ராசஸிங் திறன் போன்றவை இருக்கும் என கூறப்படுகிறது.மேலும் இது Zero Connect Box மூலம் இயங்குவதால் Wireless audio மற்றும் Video ட்ரான்ஸ்மிட் ஆக உதவுகிறது. 

வீடியோ பார்க்க:- 

இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/Smartprix/status/1744647285353693616

இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/daAlexHernandez/status/1744397639872049654

இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/abhishek/status/1744568624248209716

மேலும் விவரங்களுக்கு:-

கிளிக்

https://www.lg.com/global/business/oled-signage/lg-55EW5F-A#

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback