Breaking News

TNPSC குருப் 4 தேர்வில் 2011, 2012, 2016 ,2018, 2019 ,2022 ம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விதாள் டவுன்லோடு செய்ய tnpsc group 4 last 5 year question paper

அட்மின் மீடியா
0

TNPSC குருப் 4 தேர்வில் 2011, 2012, 2016 ,2018, 2019,2022 ம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விதாள் டவுன்லோடு செய்ய

இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ, அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இந்த இணையதளத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.  இதனை ஒருமுறை செய்தால் போதுமானது. தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்த பிறகே, விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் நேரடியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

பணி:- காலியிடம்:- மாத சம்பளம்

1.Village Administrative Officer 2025 Tamil Nadu Ministerial Service பணிக்கு 108 காலியிடங்கள்

2 Junior Assistant (Non-Security) 2600 Tamil Nadu Ministerial /Judicial Ministerial Service பணிக்கு 2442 காலியிடங்கள் உள்ளது

3Junior Assistant (Security) 2400 Tamil Nadu Ministerial Service பணிக்கு 44 காலியிடங்கள் உள்ளது

4 Junior Assistant 3292 Tamil Nadu Corporation for Development of Women Ltd., பணிக்கு 10 காலியிடங்கள் உள்ளது

5 Junior Assistant 3294 Tamil Nadu Waqf Board பணிக்கு 27 காலியிடங்கள் உள்ளது

6 Junior Assistant 3295 Tamil Nadu Water Supply and Drainage Board பணிக்கு  49 காலியிடங்கள் உள்ளது

7 Junior Assistant 3306 Tamil Nadu Small Industries Corporation Ltd., பணிக்கு 15 காலியிடங்கள் உள்ளது

8 Junior Assistant 3313 Tamil Nadu Text Book and Educational Services Corporation பணிக்கு 7 காலியிடங்கள் உள்ளது

9 Junior Assistant 3321 Tamil Nadu Medicinal Plant Farms and Herbal Medicine Corporation பணிக்கு 10 காலியிடங்கள் உள்ளது

10 Typist 2200 Tamil Nadu Ministerial / Judicial Ministerial / Secretariat / Legislative Assembly Secretariat Service 1653 19,500 - 71,900 (CPS)வரை வழங்கப்படும்

11 Typist 3309 Tamil Nadu Corporation for Development of Women Ltd., பணிக்கு 3 காலியிடங்கள் உள்ளது

12 Typist 3307 Tamil Nadu Small Industries Corporation Ltd., பணிக்கு 3 காலியிடங்கள் உள்ளது

13 Typist 3308 Tamil Nadu State Marketing Corporation Ltd., பணிக்கு 39 காலியிடங்கள் உள்ளது

14 Typist 3314 Tamil Nadu Text Book and Educational Services Corporation பணிக்கு 7 காலியிடங்கள் உள்ளது

15 Steno-Typist (Grade - III) 2300 Tamil Nadu Ministerial / Judicial Ministerial Service பணிக்கு 441 காலியிடங்கள் உள்ளது

16 Steno-Typist 3288 Tamil Nadu Corporation for Development of Women Ltd., பணிக்கு 2 காலியிடங்கள் உள்ளது

17 Steno-Typist 3315 Tamil Nadu Text Book and Educational Services Corporation பணிக்கு 2  காலியிடங்கள் உள்ளது

18 Personal Assistant to Chairman (StenoTypist II) 3287 Tamil Nadu Corporation for Development of Women Ltd., பணிக்கு 1 காலியிடங்கள் உள்ளது

19 Personal Clerk to Managing Director/General Manager (Steno Typist III) 3291 Tamil Nadu Corporation for Development of Women Ltd., பணிக்கு 2 காலியிடங்கள் உள்ளது

20 Private Secretary (Grade-III) 3283 Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd.,பணிக்கு  4 காலியிடங்கள் உள்ளது

21 Junior Executive (Office) 3296 Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd., பணிக்கு 34 காலியிடங்கள் உள்ளது

22 Junior Executive (Typing) 3297 Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd., பணிக்கு 7 காலியிடங்கள் உள்ளது

23 Receptionist cum Telephone Operator 3310 Tamil Nadu Corporation for Development of Women Ltd., பணிக்கு 1 காலியிடங்கள் உள்ளது

24 Milk Recorder, Grade III 3298 Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd., பணிக்கு 15காலியிடங்கள் உள்ளது

25 Laboratory Assistant 3103 Tamil Nadu Forensic Science Subordinate Service பணிக்கு 25 19,500 – 71,900 (CPS) வரை வழங்கப்படும்

26 Bill Collector 2500 Tamil Nadu Ministerial Service / Town Panchayat Department பணிக்கு 66 காலியிடங்கள் உள்ளது

27 Senior Factory Assistant 3316 Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd., பணிக்கு 49 காலியிடங்கள் உள்ளது

28 Forest Guard 3317 Tamil Nadu Forest Subordinate Serviceபணிக்கு 171 காலியிடங்கள் உள்ளத

29 Forest Guard with Driving Licence 3318 Tamil Nadu Forest Subordinate Service பணிக்கு 192 காலியிடங்கள் உள்ளது

30 Forest Watcher 3319 Tamil Nadu Forest Subordinate Service பணிக்கு 526 காலியிடங்கள் உள்ளது

31 Forest Watcher (Tribal Youth) 3320 Tamil Nadu Forest Subordinate Service பணிக்கு  288 காலியிடங்கள் உள்ளது

32 Junior Inspector of Cooperative Societies 1095 Tamil Nadu Cooperative Subordinate Service பணிக்கு 1 காலியிடங்கள் உள்ளது

வயது வரம்பு:- Age Limit:-

The candidates should have completed the age of 18 years and should not have completed 32 years as on 01.07.2024 for all the posts, 

except for the posts of Village Administrative Officer, Forest Guard, Forest Guard with Driving Licence, Forest Watcher, and Forest Watcher (Tribal Youth). 

For the post of the Village Administrative Officer, Forest Guard, Forest Guard with Driving Licence, Forest Watcher, and Forest Watcher (Tribal Youth), the candidates should have completed the age of 21 years and should not have completed 32 years as on 01.07.2024. 

Instructions given about the maximum age limit under Para 5A of the “Instructions to Applicants” and Para 3.2, 5.4, and 6.3 of the Annexure II of this Notification will not apply to the post of Village Administrative Officer, Forest Guard, Forest Guard with Driving Licence, Forest Watcher and Forest Watcher (Tribal Youth).

விண்ணப்பிக்க :- இங்கு கிளிக் செய்யவும்

முக்கிய தேதிகள்:-

விண்ணப்பம் தொடங்கும் நாள் 30 ஜனவரி 2024

விண்ணப்பிக்க இறுதி நாள் 28 பிப்ரவரி 2024

குரூப் 4 தேர்வு நாள் 09 ஜூன் 2024

Date of Notification 30.01.2024 

Last date and time for submission of online application 28.02.2024 11.59 P.M 

Application Correction Window period From 04.03.2024 12.01 A.M to 06.03.2024 11.59 P.M 

Date and time of examination 09.06.2024 09.30 A.M. to 12.30 P.M.
 

2011 ம் ஆண்டு வினாத்தாள்

தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய CLICK HERE

ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய CLICK HERE

 

2012 ம் ஆண்டு வினாத்தாள்

தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய CLICK HERE

ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய CLICK HERE

பொது அறிவு வினாத்தாள் CLICK HERE

இந்து மத சைவம் வினாத்தாள் CLICK HERE

 

2016 ம் ஆண்டு வினாத்தாள்

தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய CLICK HERE

ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய CLICK HERE

பொது அறிவு வினாத்தாள் CLICK HERE


2018 ம் ஆண்டு வினாத்தாள்

தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய CLICK HERE

ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய CLICK HERE

பொது அறிவு வினாத்தாள் CLICK HERE

 

2019 ம் ஆண்டு வினாத்தாள்

தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய CLICK HERE

ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய CLICK HERE

பொது அறிவு வினாத்தாள் CLICK HERE

 

2022 ம் ஆண்டு வினாத்தாள் டவுன்லோடு செய்ய CLICK HERE


மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யவும்

https://tamilnaducareerservices.tn.gov.in/

 

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

Tags: முக்கிய செய்தி வேலைவாய்ப்பு

Give Us Your Feedback