TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..ரிசல்ட் பார்க்க tnpsc group 2 result
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..ரிசல்ட் பார்க்க COMBINED CIVIL SERVICES EXAMINATION-II
The list of Register Number of candidates who have been provisionally admitted to Onscreen Certificate Verification in the ratio of 1:3 for the posts included in Combined Civil Services Examination–II (Interview Posts) (Group-II Services) based on the results of the Main Written Examination conducted by the Commission on 25.02.2023 FN & AN, is mentioned below. The Onscreen Certificate Verification will be done based on the documents already uploaded by the candidates before the Main Written Examination.
TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதற்கான தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகி உள்ளது
1. நேர்முகத் தேர்வு பதவிகள்:-
நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 483 தேர்வர்களின் பதிவெண் உள்ளடக்கிய பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலிலுள்ள தேர்வர்கள் மேற்குறிப்பிடட்ட தேர்வாணைய அறிவிக்கையிலுள்ள தகுதிகளை பெற்றிருக்கும் பட்சத்தில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கும் தகுதியுடையவர்கள் ஆவர். மேலும். நேர்முகத் தேர்வு பதவிகளை அப்பதவிகளுக்கான கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கும் தேர்வர்கள் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தெரிவிற்கு கருதப்படமாட்டர்கள்.
2. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்:-
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ்
சரிபார்ப்புக்கான முடிவுகள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு
முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது.மேலும், நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான தெரிவு முடிவடைந்த பின்னர் தேர்வர்கள் முதன்மை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள். தரவரிசை உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு முறையில் (InteractiveMode) நேர்முக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு முன்னர் வெளியிடப்படும்.
ரிசல்ட் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.tnpsc.gov.in/document/Certificateverification/2022_03_GR_II_MAINS_OT_PUB_LIST_2K24.pdf
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு
