Breaking News

ஐடிஐ படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம்TN Stationery and Printing Department Recruitment 2024

அட்மின் மீடியா
0

COMMISSIONERATE OF STATIONERY AND PRINTING, 110, ANNA SALAI, CHENΝΑΙ-2.

Recruitment of candidates for the Technical / Non-technical posts in Government Central Press and Branch Presses in Chennai city and mofussil.

Applications are invited from the candidates for appointment to the posts of 

Junior Mechanic-1, Junior Electrician-1, Assistant Offset Machine Technician-19, Special Language D.T.P. Operator-1, and Time Keeper (Grade-ll) -2 in the Government Central Press, Chennai-1 and other Branch Presses in Chennai, Madurai, Trichy, Pudukkottai, Salem and Vridhachalam. 

2) Name of the post, Scale of pay, Communal Rotation, No. of posts to be filled up and required educational, technical qualifications and experience are as follows.

தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை அண்ணாசாலையில் அமைந்து இருக்கும் தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணி:-

ஜூனியர் மெக்கானிக் Junior Mechanic

ஜூனியர் எலக்ட்ரிஷியன் Junior Electrician

அஸ்சிஸ்டண்ட் ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன்  Assistant Offset Machine Technician-

சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் Special Language D.T.P. Operator

டைம் கீப்பர்  Time Keeper

என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளது

கல்விதகுதி:-

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புடன் பணியிடங்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும். சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் பணிக்கு பிசிஏ அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட டிகிரியுடன் டைப் ரைட்டிங் திறனும் அவசியம். டைம் கீப்பர் பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும்

Junior Mechanic பணிக்கு

1) Must have passed the S.S.L.C. Examination or its equivalent and; 

2) Must possess the appropriate Technical Trade Certificate in the following trade such as Mechanic Mechanic (Mechatronics or Electronic or Mechanic Machine Tool Maintenance) from any of the Institutions approved and recognized by the Government or must have put in the minimum period of apprenticeship prescribed under the Apprenticeship Act 1961 (Central Act LII of 1961).

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தால் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான படிப்புடன் பணியிடங்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும். 

Junior Electrician பணிக்கு

1) Must have passed the S.S.L.C examination or its equivalent; and

2) Must possess the appropriate Technical Trade Certificate Electrician (NTC and NAC) from any of the institutions approved and recognized by the Government or must have put in the minimum period of apprenticeship prescribed under the Apprentices Act 1961 (Central Act LII of 1961)

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தால் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான படிப்புடன் பணியிடங்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும். 

Assistant Offset Machine Technician பணிக்கு

1) Minimum general educational qualifications as prescribed in Schedule I to the Tamil Nadu State and sub-ordinate Service Rules.

2) Must Possess Diploma in Printing Technology or Technical Trade Certificate in Litho Offset Machine from a recognized Institution by any State / Central Government.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தால் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான படிப்புடன் பணியிடங்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும். 

Experience:

a) For Diploma holders, not less than one year experience in the operation of offset Printing Machine in a reputed Printing Press.

b) For Trade Certificate holders not less than three years' experience in the operation of Offset Printing Machine in a reputed Printing Press.

Special Language D.T.P. Operator- பணிக்கு

1) Minimum general educational qualifications as prescribed in Schedule I to the Tamil Nadu State and sub-ordinate Service Rules.

2) B.C.A. or B.Sc. Computer Science / Information Technology and Post Graduate Diploma in Computer Appliances.

3) Higher Grade in English and Tamil Typewriting and Desk Top Publishing Operator certificate issued from a recognized instittuion by any State / Central Government.

4) Knowledge in desk top publishing in any four of the following six languages Hindi, Malayalam, Sanskrit, Kannada, Teluga and Grantham.

சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் பணிக்கு பிசிஏ அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட டிகிரியுடன் டைப் ரைட்டிங் அவசியம். 

Time Keeper  டைம் கீப்பர் பணிக்கு 

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும். 

வயது வரம்பு:-


18 வயது முதல் 32 வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். 

அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன. 

பிசி, எம்.பி உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகவும் , எஸ்.சி/எஸ்.டி ஆகிய பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்:-

ஜுனியர் மெக்கானிக் பணிக்கு மாதம் ரூ.19,500 - 71,900 - வரை சம்பளமாக வழங்கப்படும்

எலக்ட்ரிஷியன் பணிக்கு மாதம் ரூ.19,500 - 71,900 - வரை சம்பளமாக வழங்கப்படும்

ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் பணிக்கு மாதம் ரூ.19,500 - 71,900 - வரை சம்பளமாக வழங்கப்படும்

டிடிபி ஆபரேடர் பணிக்கு ரூ.35,600 - 1,30,800 வரை சம்பளமாக வழங்கப்படும்

டைம் கீப்பர் பணிக்கு ரூ.18,200 - 67,100 வரைவரை சம்பளமாக வழங்கப்படும்

தபால் முகவரி:-

எழுதுபொருள் (ம) அச்சுத்துறை ஆணையரகம்11, அண்ணா சாலை, சென்னை-2

என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

31.01.2024 

மேலும் விவரங்களுக்கு:-

கிளிக் செய்யவும்

http://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback