TN District Health Society Recruitment 2024 மாவட்ட நலவாழ்வுச்சங்கத்தில் Data Assistant பணி டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:-
Data Assistant
கல்விதகுதி:-
Graduation in Computer Application / IT / Business Administration/ B.Tech (C.S) or (I.T) / BCA / BBA / BSC – IT / Graduation with one year diploma / Certificate course in computer science from recognized institute or University.
Minimum 1 year of experience. Exposure in social sector schemes at National, State and District level
and computer knowledge including MS office, MS Word, MS Power Point and MS Excel, MS access would be essential.
Typing speed of English (30 WPM) and Tamil (25 WPM) would be essential. Preference will be given to persons who have experience of working in health sector including AYUSH.
பணி:-
Multipurpos Worker
கல்விதகுதி:-
Must be able to read and write Primary Health Centre Mugalivakkam (Ayurvadha) & Somangalam (Siddha)
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
18.01.2024
நிபந்தனைகள் :-
1) இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2) எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3) பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நல வாழ்வு சங்கம் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
(District Health Society),
காஞ்சிபுரம் மாவட்டம்-631 501,
தொலைபேசி ;- 044-27222019.
குறிப்பு :-
விண்ணப்ப படிவங்களை நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளவும் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self attested ) சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை https://kancheepuram.nic.in என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவே வரவேற்க்கப்படுகின்றன.
18.01.2024 அன்று 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு:-
இங்கு கிளிக் செய்யவும்
https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2024/01/2024010490.pdf
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு
