கோவை SNR Sons Charitable Trust சார்பாக இலவச வெல்டிங் பயிற்சி முழு விவரம் free welding course
அட்மின் மீடியா
0
கோவையில் உள்ள எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச வெல்டிங் பயிற்சித் திட்டம் நடத்தப்பட உள்ளது.
கல்விதகுதி:-
10-ஆவது தேர்ச்சி,
வயது வரம்பு:-
18 வயது முதல் 40 வயது வரை
பயிற்சி தொடங்கும் நாள்:-
29.01.2024
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
உள்ளூர் மாணவர்களுக்குப் பயணத்துக்காக தினசரி ரூ.100 வழங்கப்படும்.
வெளியூர் மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு :-
ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம்,
வட்டமலைப்பாளையம்,
என்ஜிஜிஓ காலனி அஞ்சல்,
கோவை 22
என்ற முகவரியில் நேரிலோ அல்லது 96004 22851, 73737 28566 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு வேலைவாய்ப்பு