Breaking News

அமெரிக்காவில் ஆப்பிள் smart வாட்சு விற்பனைக்கு தடை! usa apple smart watch ban

அட்மின் மீடியா
0

அமெரிக்காவில் ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் ஆப்பிள் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் வாட்சுகளின் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது



உலகின் முன்னணி தொலைபேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பில் கடந்த செப்டம்பர் மாதம் அதிநவீன வசதிகளை கொண்ட ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச் ரகங்களை அறிமுகம் செய்தது.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு பயன்படுத்திய pulse oximeter என்ற தொழில்நுட்பம் masimo என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், இதற்கான காப்புரிமையை masimo நிறுவனமே வைத்துள்ளது.ஆனால் இந்த ஆக்சி மீட்டர் ஆப்பிள் வாட்சில் உள்ளதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

ஆப்பிள் மற்றும் மசிமோ இடையே காப்புரிமை சார்ந்த பிரச்சினை கடந்த 2020 ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது இந்நிலையில் அமெரிக்காவில் ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் ஆப்பிள் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் வாட்சுகளின் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback