Breaking News

சாம்சங் கேலக்ஸி S24 செல்போன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை முழு விவரம் s24 samsung

அட்மின் மீடியா
0

ஆப்பிள் ஐபோனுக்கு சவால் விடும் வகையில் உலகம் முழுவதும் சாம்சங் கேலக்ஸி S24 ஸ்மார்போன்கள் அறிமுகமாகியுள்ளது! Al செயல்பாடுகளை உள்ளடக்கிய இந்த போனில் தொலைபேசி அழைப்புகளின்போது, ஒரே நேரத்தில் 13 மொழிகளில் குரலை | மொழிபெயர்க்க முடியும். எனவும் இந்தியாவில் வரும் 31ம் தேதி விற்பனைக்கு வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சாம்சங் S24 மாடல் சிறப்பம்சங்கள்:- 

டிஸ்பிளே 6.2" FHD+ Dynamic AMOLED 2X LTPO

சிப்செட் Snapdragon 8 Gen 3

RAM LPDDR5X

இயங்குதளம் ஆண்ட்ராய்டு 14

பாடி ஃப்ரேம் அலுமினியம்

பேட்டரி 4000 mAh

சார்ஜிங் 25W ஒயர்டு சார்ஜிங்

மெயின் கேமரா 50 MP OIS

அல்ட்ரா வைடு கேமரா 12MP

செல்பி கேமரா 12MP

பெரிஸ்கோப் டெலிபோட்டோ 10MP 3x telephoto periscope zoom lens

சாம்சங் S24+ மாடல் சிறப்பம்சங்கள்:-  

டிஸ்பிளே 6.7" QHD+ Dynamic AMOLED 2X LTPO

சிப்செட் Exynos 2400

RAM LPDDR5X

இயங்குதளம் ஆண்ட்ராய்டு 14

பாடி ஃப்ரேம் அலுமினியம்

பேட்டரி 4900 mAh

சார்ஜிங் 45W ஒயர்டு சார்ஜிங்

மெயின் கேமரா 50 MP OIS

செல்பி கேமரா 12MP

அல்ட்ரா வைடு கேமரா 12MP

பெரிஸ்கோப் டெலிபோட்டோ 10MP 3x telephoto periscope zoom lens

சாம்சங் S24 Ultra மாடல் சிறப்பம்சங்கள்:- 

சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா சிறப்பம்சம் 

Samsung Galaxy S24 Ultra Specifications

டிஸ்பிளே 6.8" QHD+ Dynamic AMOLED 2X LTPO (Flat display)

சிப்செட் Exynos 2400

RAM LPDDR5X

இயங்குதளம் ஆண்ட்ராய்டு 14

பாடி ஃப்ரேம் டைட்டானியம்

பேட்டரி 5000 mAh

சார்ஜிங் 45W ஒயர்டு சார்ஜிங்

மெயின் கேமரா 200MP OIS

செல்பி கேமரா 12MP

அல்ட்ரா வைடு கேமரா 12MP

பெரிஸ்கோப் டெலிபோட்டோ 10MP 3x telephoto periscope zoom lens OIS

மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யவும்

https://www.samsung.com/latin_en/smartphones/galaxy-s24/specs/


SamsungGalaxyS24 Price:

8 GB+256GB 📷 ₹79,999- 

8 GB+512GB 📷 ₹89,999

SamsungGalaxyS24Plus Price:

12 GB+256GB 📷 ₹99,999- 

12 GB+512GB 📷 ₹1,09,999

SamsungS24Ultra Price:

12GB+256GB 📷 ₹1,29,999- 

12GB+512GB 📷 ₹1,39,999- 

12 GB + 1TB 📷 ₹1,59,999

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback