Breaking News

PSLV C 58 video 11 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இஸ்ரோ வெளியிட்ட வீடியோ

அட்மின் மீடியா
0

PSLV C 58 video  வெற்றிகரமாக 11 செயற்கைக்கோள்களுடன் விண்ணில்  பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இஸ்ரோ வெளியிட்ட வீடியோ


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.ஸ்ரீஹரிகோட்டா,

கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை விரிவாக ஆராய XPoSat செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

XPoSat செயற்கைக்கோளை பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தி ஆய்வுகள் மேற்கொள்கின்றது இஸ்ரோ

2024ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவிய முதல் ராக்கெட் இது.

காலநிலைபற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்' என்ற செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது

விண்ணில் ஏவபட்ட வீடியோ பார்க்க:-

இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/airnewsalerts/status/1741667612181094448

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback