Breaking News

மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி மாயாவதி அறிவிப்பு! No Alliance For Lok Sabha Elections bsp

அட்மின் மீடியா
0

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியுடும் என மாயாவதி அறிவிப்பு!  மேலும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி பற்றி யோசிக்கப்படும் என தெரிவிப்பு

No Alliance For Lok Sabha Elections bsp

மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தோ்தலை எதிர்கொள்வதற்கு பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாயாவதி இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback