நெதர்லாந்தில் நடுரோட்டில் குர்ஆன் எரிப்பு சம்பவம் அடுத்து நடந்தது என்ன வைரலாகும் வீடியோ ! Netherlands tried to burn Quran
அட்மின் மீடியா
0
நெதர்லாந்தில் நடுரோட்டில் குர்ஆன் எரிப்பு சம்பவம். அடுத்து நடந்தது என்ன வைரலாகும் வீடியோ !
நெதர்லாந்தில் குர்ஆன் எரிப்பு இறைவேதமான குர்ஆனை எரித்து விட்டால் இஸ்லாம் அழிந்து விடும் என்று நெதர்லாந்தில் நேற்று பொது வெளியில் கூட்டம் கூட்டி நாங்கள் குர்ஆனை எரிக்க போகின்றோம் என்று சொல்லி. பொது வெளியில் குர்ஆன் எரிக்கப்பட்டிருக்கிறது.
அதைப் பார்த்த அங்குள்ள ஒரு முஸ்லிம் நபர் ஓடி வந்து குர்ஆனை எரிக்கும் நபர்களை தாக்கி, குர்ஆனை எரிக்க விடாமல் தடுத்து இருக்கின்றார். குர்ஆன் நகல் எரிக்கப்படவில்லை, அதன் பின்பு அந்த நபர் வேனில் ஏறி தப்பியுள்ளார்
இது பற்றி வெளியாகி உள்ள நெதர்லாந்து இணைய செய்தியில்
டச்சு இஸ்லாமிய எதிர்ப்புக் குழுவான PEGIDA தலைவர் எட்வின் வேகன்ஸ்வெல்ட், சனிக்கிழமையன்று நெதர்லாந்தின் அர்ன்ஹெம் நகரில் குர்ஆன் பிரதியை எரிக்க முயன்றார்.
அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒரு பெரிய கூட்டம் கூடியது மற்றும் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி வாகன்ஸ்வெல்ட்டைப் பாதுகாத்தனர்.
வேகன்ஸ்வெல்ட் குர்ஆனுக்கு தீ வைக்க முயன்றபோது ஒரு சிலர் குறுக்கிட முடிந்தது. Wagensveld பின்னர் ஓடி, ஒரு போலீஸ் வேனில் பாதுகாப்புக்காக தப்பி ஓடினார். குர்ஆன் நகல் எரிக்கப்படவில்லை,
அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ காட்சி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
வைரலாகும் வீடியோ காட்சி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/Akhanmevric/status/1746230670601662828
https://twitter.com/un1questuff/status/1746868697841737938?t=DFC4gfCJD0sCZEx0ZVZOCg&s=19
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்
