Breaking News

அயோத்தியில் ராமர் கோயில் திறந்த நாளில் பிறந்த குழந்தைக்கு ராம் ரஹீம் என பெயர் சூட்டிய இஸ்லாமிய குடும்பம் வீடியோ Muslim woman names newborn son Ram Rahim

அட்மின் மீடியா
0

அயோத்தியில் ராமர் கோயில் திறந்த நாளில் பிறந்த குழந்தைக்கு 'ராம் ரஹீம்' என பெயர் சூட்டிய இஸ்லாமிய குடும்பம்


உத்தரப் பிரதேச மாநிலத்தில் 22 ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டது மேலும் அன்றையதினம் பிரோஸாபாத் நகரில் பர்சானா என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பாட்டி ஹுஸ்னா பானு அக்குழந்தைக்கு 'ராம் ரஹீம்' என்று பெயர் சூட்டினார் ,இந்து - முஸ்லிம் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் ராம் ரஹீம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க:-

இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=46CuKlRS0Zs

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback