மாஸ்கோ சென்ற இந்திய விமானம் விபத்து என பரவும் தகவல் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு moscow plane crash news
அட்மின் மீடியா
0
இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தில் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. சில பத்திரிக்கைகளும் அந்த செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது மேலும் விபத்துக்குள்ளானது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என குறிப்பிடப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள் மறுப்பு செய்தி முக்கிய செய்தி