Breaking News

மேற்குவங்கத்தில் திரிணாமுல் தனித்துப் போட்டி மம்தா பானர்ஜி அறிவிப்பு mamata banerjee declared alone in 2024 lok sabha election

அட்மின் மீடியா
0

இந்தியா கூட்டணியில் இருந்துகொண்டே மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டி என மம்தா பானர்ஜி அறிவிப்பு!

 


மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி வைக்காது மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக மம்தா அறிவிப்பு

மம்தாவின் அறிவிப்பால் எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணிக்கு மேற்குவங்க மாநிலத்தில் பின்னடைவு 

ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் குறித்தும், கூட்டணி குறித்தும் காங்கிரஸ் எங்களிடம் எதுவும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நாங்கள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம் என மம்தா தெரிவித்துள்ளார்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback