Breaking News

Learn online marketing tamilnadu govt course ஆன்லைன் மார்க்கெட்டிங் மூன்று நாள் பயிற்சி தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
Learn online marketing tamilnadu govt course யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி
 
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 09.01.2024 முதல் 11.01.2024 அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
 

 
இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் - டொமைன் பெயர் & ஹோஸ்டிங் இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
 
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
 
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. 44-22252081/22252082, 8668102600/8668100181.

முன்பதிவு அவசியம்:

அரசு சான்றிதழ் வழங்கப்படும்

 Entrepreneurship Development and Innovation Institute Three days "Create a Youtube Channel and online Marketing" Entrepreneurship Development and Innovation Institute (EDII), Chennai is organizing an training program on three days

"Create a Youtube Channel and Online Marketing" from 09.01.2024 to 11.01.2024 (Time: 10.00 am to 5.00pm) at EDII, Chennai - 600 032. Subjects covered under the topics are How to create a Youtube channel, Promotion of Video and slide show creation, Social Media Marketing, Connecting Social Media, how to increase the Customer Network, Effective Marketing and Promotion Domain Name & Hosting - Website design techniques and rules. 

online Marketing For more information, please visit website www.editn.in. Please contact the following telephone / mobile numbers on working days (Monday - Friday) between 10 A.M. to 05.45 P.M for further information. Pre- registration is compulsory Contact details: Entrepreneurship Development and Innovation Institute, SIDCO Industrial Estate, EDII Office Road, Guindy, Chennai-600032. 8668102600/86681 00181 044-22252081, 22252082 www.editn.in

மேலும் விவரங்களுக்கு:-

இங்கு கிளிக் செய்யவும்

http://www.editn.in/

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback