உலகிலேயே மிக உயரமான புதிய கட்டிடம் Kingdom Tower புர்ஜ் கலிஃபாவை விட பெரியது எங்கு தெரியுமா முழு விவரம்
உலகிலேயே மிக உயரமான புதிய கட்டிடம் புர்ஜ் கலிஃபாவை விட பெரியது எங்கு தெரியுமா முழு விவரம்
உலகின் மிக உயரமான கட்டிடமாக கருதப்படும் புர்ஜ் கலிபா இனி மிக உயரமான கட்டிடமாக இருக்காது ஏன் என்றால் அபுதாபியில் அதனை விட பெரிய கட்டிடம் உருவாகி வருகின்றது
புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரமுள்ளது ஆகும் மேலும் இந்த கட்டிடம் 2010ல் திறக்கப்பட்டது. கட்டி 14 ஆண்டுகளுக்கும் உலகில் மிகபெரிய கட்டிடமாக இதுவரை உள்ளது
கிங்டம் டவர்
இந்நிலையில் சவூதி அரேபியா ஜெத்தாவில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை வளாகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கிய புர்ஜ் கலிபாவிற்க்கு போட்டியாக 1000 மீட்டர் உயரத்தில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்க்கு ஜெத்தா டவர் அல்லது கிங்டம் டவர் என்று அழைக்கப்படும் மேலும் இந்த கட்டிடம், கட்டி முடிக்கப்பட்ட பிறகு உலகின் மிக உயரமான கட்டிடமாக கின்னஸ் சாதனை படைக்கும்
புர்ஜ் கலீஃபா உலகின் மிக உயரமான கட்டிடத்தின் கிரீடத்தை புதிய கோபுரமாக இழக்க உள்ளது - ஜெட்டா கோபுரம்: சவுதி அரேபியா.சவூதி அரேபியாவில் தற்போது கட்டப்பட்டு வரும் கிங்டம் டவர் என்றும் அழைக்கப்படும் ஜித்தா கோபுரம், 1,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்துடன், உலகின் மிக உயரமான கட்டிடமாக புர்ஜ் கலிஃபாவை விஞ்ச உள்ளது.
2010 ஆம் ஆண்டில், துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா வரலாறு காணாத உயரத்திற்கு உயர்ந்தது, 828 மீட்டர் உயரத்தில் நின்று உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற சாதனையை படைத்தது.ஜித்தா கோபுரம் 1,000 மீட்டர் (1 கிமீ; 3,281 அடி) தாண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் கின்னஸ் உலக சாதனைகள், ஒருமுறை முடிக்கப்பட்ட வானலை மறுவரையறை செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
