Breaking News

குடியரசு தின ஆபரை அறிவித்த ஜியோ - சலுகைகள் என்ன ஆபர்கள் என்ன முழு விவரம் jio independence day offer 2024

அட்மின் மீடியா
0

jio independence day offer 2024 ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா 365 நாட்கள் வேலிடிட்டி அதிரடி சலுகை முழு விவரம்

குடியரசு தின ஆபரை அறிவித்த ஜியோ சலுகைகள் என்ன முழு விவரம் jio independence day offer 2024

2024 ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு 1 வருடத்திற்கு ரீசார்ஜ் செய்யும் ₹2999 Plan -னுக்கான Validity -ஐ  365 நாட்களுக்கு பதிலாக 389 நாட்களுக்கு Plan நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது ஜியோ மேலும் ஒரு நாளைக்கு 2.5 GB டேட்டா பயன்படுத்தலாம் 2024 ம் ஆண்டு புதுவருடத்தை கொண்டாடும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகையை அறிவித்திருந்தது

இந்நிலையில் ஜியோ நிறுவனம் குடியரசு தினத்தையொட்டி அதிரடியாக ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது 

ஜியோ குடியரசு தின ஆபர்:-

ஜியோவின் 2,999 ரூபாய் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம்

365 நாட்கள் வேலிடிட்டி 

ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, 

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 

ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் 

ஜியோ டிவி (JioTV), 

ஜியோசினிமா (JioCinema)

ஜியோ கிளவுட் (JioCloud)

கூடுதல் சலுகை:-

மேலும் ரிலையன்ஸ் டிஜிட்டலில் குறிப்பிட்ட பொருட்களை வாங்கும் போது ஜியோ 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். 

125 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஸ்விக்கி கூப்பன்கள் ,ரூ.299க்கு மேல் மதிப்புள்ள ஆர்டர்கள் செய்யும்போது இந்த ஆஃபரை ரிடீம் செய்யலாம். 

இக்ஸிகோ விமான டிக்கெட் சலுகை ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 500 தள்ளுபடி,இரண்டு டிக்கெட்களுக்கு ரூ. 1,000 தள்ளுபடி, மூன்று டிக்கெட்களுக்கு 1,500 தள்ளுபடி

ஏஜியோ வில்  ரூ.2,499க்கு மேல் ஆடைகள் வாங்கும் போது ரூ.500 மதிப்புள்ள ஏஜியோ தள்ளுபடி கூப்பனை பெறலாம். 

அதேபோல் Tira-வில் ரூ. 999க்கு மேல் மதிப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 30 சதவீத தள்ளுபடி

இந்த ஆஃபர்களை பெற உங்கள் My Jio ஆப் அல்லது ஜியோ வெப்சைட் மூலமாக, ரூ.2999க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். மை ஜியோ ஆப்பில் கூப்பன்கள் கிடைக்கும். 

ஜியோவின் இந்த சலுகை ரீசார்ஜ் திட்டம் ஜனவரி 15 முதல் ஜனவரி 31 வரை அமலில் இருக்கும்

REPUBLIC DAY OFFER 

₹ 2999

Details Pack validity 365 days 

Total data 912.5 GB Data at high speed* 2.5 GB/day 

Voice Unlimited SMS 100 SMS/day 

Subscription JioTV 

Subscription JioCinema 

Subscription JioCloud 

2 Swiggy Coupons - ₹125 off on purchase of ₹299.

Ixigo – Upto ₹1500 off on Flights. ( ₹500 on 1 pax, ₹1000 on 2 paxs, ₹1500 on 3paxs). 

Ajio - Flat ₹500 off on order of ₹2499.Offer will be applicable on specified products on this link. 

Tira - 30% off on select products on & above purchase of ₹999 – Max Discount: ₹1000. 

RelianceDigital – 10% off on select products on Minimum purchase of ₹5000- Max Discount: ₹10000 *

Post which unlimited @ 64 Kbps 

*Unlimited 5G data for eligible subscribers *JioCinema premium is not included in complementary JioCinema subscription

ஜியோ ரீசார்ஜ் செய்ய:- இங்கு கிளிக் செய்யவும்

https://www.jio.com/

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback