Breaking News

Japan's Tokyo Airport fire தரை இறங்கும் போது தீப்பிடித்த விமானம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 379 பயணிகள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

Japan's Tokyo Airport fire தரை இறங்கும் போது தீப்பிடித்த பயனிகள் விமானம் அதிர்ஷடவசமாக உயிர்தப்பிய 300 பயணிகள் வைரல் வீடியோ

 


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறங்கும் போது ரன்வேயில் இருந்த கடலோர பாதுகாப்பு விமானம் மீது மோதியதில் ஓடுபாதையில் தீப்பிடித்தது விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து உடனடியாக தகவலறிந்த விமான நிலையம் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீடிபு பணியை துரிதபடுத்தினர், விமான நிலைய தீ அனைப்பு வண்டிகளும் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் ஆனாலும் விமானத்தில் 75 % தீவிபத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது

அதில் பயணம் செய்த சுமார் 379 பயணிகளை பத்திரமாக மீட்டனர். ஆனால் கடலோர பாதுகாப்பு விமானத்தில் இருந்த விமானபடை வீரர்கள் 5 பேர் நிலை என்ன என தெரியவில்லை

 இந்நிலையில் விமான்ம் தரையிறங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகி வருகின்றது

வீடியோ பார்க்க:- கிளிக் செய்யவும்

https://twitter.com/mrjeffu/status/1742112340160676105 

வீடியோ பார்க்க:- கிளிக் செய்யவும்

https://twitter.com/mrjeffu/status/1742134029800108451

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback