Breaking News

Indian Air Force Recruitment 2024 12 ம் வகுப்பு படித்தவர்கள் இந்திய விமானப்படையில் வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

Indian Air Force Recruitment 2024 இந்திய விமானப்படை அக்னிபாத் வாயு திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


 

வயது வரம்பு:-

ELIGIBILITY CRITERIA Age. 

(a) Date of Birth Block. Candidate born between 02 January 2004 and 02 July 2007 (both dates inclusive) are eligible to apply. 

(b) In case, a candidate clears all the stages of the Selection Procedure, then the upper age limit as on date of enrolment should be 21 years.

கல்வி தகுதி:-

Educational Qualification 

(a) Science Subjects Candidates should have passed Intermediate/10+2/ Equivalent examination with Mathematics, Physics and English from Education Boards recognized by Central, State and UT with minimum 50% marks in aggregate and 50% marks in English. 

OR 

Passed Three years Diploma Course in Engineering (Mechanical / Electrical / Electronics / Automobile / Computer Science / Instrumentation Technology / Information Technology) from Central, State and UT recognized Polytechnic institute with 50% marks in aggregate and 50% marks in English in Diploma Course (or in Intermediate/Matriculation, if English is not a subject in Diploma Course). 

OR 

Passed Two years Vocational Course with non-vocational subject viz. Physics and Mathematics from Education Boards recognized by Central, State and UT with 50% marks in aggregate and 50% marks in English in Vocational Course (or in Intermediate / Matriculation, if English is not a subject in Vocational Course).

(b) Other than Science Subjects Passed Intermediate / 10+2 / Equivalent Examination in any stream/subjects from Education Boards recognized by Central, State and UT with minimum 50% marks in aggregate and 50% marks in English. 

OR 

Passed two years Vocational Course from Education Boards recognized by Central, State and UT with minimum 50% marks in aggregate and 50% marks in English in Vocational Course (or in Intermediate / Matriculation if English is not a subject in Vocational Course).

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடப் பிரிவில் குறைந்தது ஐம்பது சதவீத தேர்ச்சி 

அல்லது

மூன்று ஆண்டுகள் டிப்ளமோ பிரிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி துறையில் 50 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

அல்லது 

கணிதம் அல்லது இயற்பியல் பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் 

Indian Air Force Recruitment 2024

சம்பளம் விவரம்:-

முதல் வருடம் – மாதம் Rs. 30,000/

இரண்டாம் வருடம்- மாதம் Rs. 33,000/-

மூன்றாம் வருடம் – மாதம் Rs. 36,500/-

நான்காம் வருடம் – மாதம் Rs. 40,000/-

வயது வரம்பு:-

02 January 2004 முதல் 02 July 2007 ஆண்டிற்க்கு இடைப்பட்ட வருடங்களில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலும் விவரங்களுக்கு:-

இங்கு கிளிக் செய்யவும்

https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2025.pdf

Indian Air Force Recruitment 2024

காலியிடங்கள்: 3500+ Agniveervayu Intake 01/2025 Posts

கல்வி தகுதி: 12th, Diploma

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.02.2024 

அக்னிபத் திட்டம் என்றால் என்ன?

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும்.

அக்னிபாத் திட்டத்தில் இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். 

4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம் விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம்

இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும் 17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி.

இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும்.

அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.

வருமான வரி கிடையாது.

அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. 

தனிப்பட்ட இன்சூரன்ஸ், 

மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்து நிவாரணமாக வழங்கப்படும்.

அக்னிபாத் திட்டத்தின் கீழ்,இந்திய ராணுவத்தில் சேர  நேற்று முதல் அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அக்னிவீரர் தேர்வின் முதல் படியான பொதுத்தேர்வு ஏப்ரல் 17 முதல் 30-ந்தேதிக்குள் நாடு முழுவதும் சுமார் 180 மையங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேவையான ஆவணங்கள்:-

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், 

பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2 ஆண்டுகள் தொழில்சார்ந்த படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது தொழில்சார்ந்த படிப்பல்லாத இரண்டு ஆண்டு ஆங்கிலம், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் மதிப்பெண் சான்றிதழ்

தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். 

agneepath army apply date

agneepath scheme eligibility

agneepath scheme

agneepath scheme details

agneepath scheme apply online

agneepath scheme details qualification

agneepath scheme qualifications

Agneepath Scheme 2023 Details Pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback