imam dies while praying in mosque இந்தோனேசியா மசூதியில் தொழுகையின் போது சஜிதாவில் மரணமடைந்த இமாம் வைரல் சிசிடிவி வீடியோ
இந்தோனேசியாவில் உள்ள கிழக்கு காளிமந்தனில் உள்ள பாலிக்பாப்பனில் உள்ள ஒரு மசூதியில் அதிகாலை பஜர் தொழுகையை நடத்திய இமாம் தொழுகையில் சஜிதா நிலையில் மரணம் அடைந்தார்
The Imam of the Mosque in Balikpapan City indonesia Dies during prayer
இந்தோனேசியாவில் உள்ள பாலிகாப்பான் பகுதியில் உள்ள மசூதியில் இமாம் பணி புரிந்து வரும் ஹாஜி அண்டி சம்சுல் பஹ்ரி தெலாஹ் மெங்கிமாமி ஷலாத் சுபுஹ் தாடி haji andi syamsul bahri telah mengimami shalat subuh tadi அவர்கள் நேற்று அதிகாலை 02.01.2024 பஜர் தொழுகையில் முதல் ரக்காயத்தில் ருக்கு முடிந்து சஜிதா நிலையில் திடிரென அவர் மரணம் அடைந்துள்ளார் இதுதொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது
தற்போது பரவி வரும் 39 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ஒரு இமாம் தொழுகையை நடத்துகின்றார்
முதல் ரகாயத்தில் முதல் ரக்காயத்தில் ருக்கு முடிந்து சஜிதா நிலையில் இமாம் நீண்ட நேரம் மௌனமாக இருந்தார், பின்னால் இருந்தவர்கள் இமாம் எழுந்து இரண்டாவது ரக்காயத்தை தொடங்காததால் பின் வரிசையில் இருந்த ஒருவர் இமாம்மாக தொழுகையை தொடர்கின்றார். அதன்பின்பு பார்க்கையில் அந்த இமாம் மாரடைப்பு காரணமாக இறந்து இருந்தார்.
இது குறித்த சிசிடிவி வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது
வீடியோ பார்க்க:-
இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/fotodakwah/status/1742131716377162198
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

