பள்ளி, கல்லூரி கட்டணங்களை கூகுள்பே, போன்பே, பேடி எம், மூலம் கட்டுவது எப்படி how to pay education fees through any payment app
how to pay education fees through any payment app BBPS என்பது ஆன்லைன் பரிவர்த்தனைகளை மொபைலில் எளிமையாக மேற்கொள்ள உதவும் வகையில் உள்ள பயனுள்ளது என்றால் மிகையல்ல
தற்போது இந்த BBPS பணபரிவர்த்தனை மூலம் கூகுள்பே, போன்பே, பேடி எம், அமேசான் பே போன்ற செயலிகள் பல உள்ளன. இது உங்களின் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக்குகிறது.
இந்த செயலியின் மூலம் பயனாளர்கள், மொபைல் எண்ணை பயன்படுத்தி பணம் செலுத்தவும் மற்றும் பணம் பெறவும் முடியும்.உங்களின் வங்கிக்கணக்கை அதில் இணைத்து, மிக எளிமையாக பண பரிவர்த்தனைகளை செய்யலாம்.
அதில் தற்போது எங்கு சென்றாலும் போன் இருந்தால் போதும் அதில் இருந்து நாம் பலவகையான கட்டணங்களை நாம் கட்டிகொள்ளலாம்
மேலும் நம் மாதந்திர மின் கட்டணம்,ரீசார்ஜ், கேஸ்பில், இன்சூரன்ஸ் என பலவகையில் நாம் எங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு நொடியில் நாம் பணத்தை செலுத்தி விடலாம்
மேலும் தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான தினசரி உச்சவரம்பு ரூ.1லட்சமாக உள்ளது. ஆனால் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை உச்சவரம்பு மட்டும்ரூ.5 லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
அதில் தற்போது பள்ளி,கல்லூரி கட்டணங்களையும் நாம் கூகுள்பே, போன்பே, பேடி எம், அமேசான் பே, போன்ற செயலிகள் மூலம் எளிதாக கட்டலாம் எப்படி என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
கூகுள் பே ஆப்பில் பள்ளி ,கல்லூரி பணம் கட்டுவது எப்படி:-
how to pay school fees google pay
முதலில் உங்கள் கூகுள் பே செல்லுங்கள்
அடுத்து அதில் BILLS & RECHARGE என்பதை கிளிக் சேயவும்
அடுத்து நீங்கள் அதில் PAYMENT CATEGORIES என்பதை கிளிக் செய்யவும்
அதன்பின்பு அதில் View All என்பதை கிளிக் செய்து அதில் UTILITY BILLS என்ற பிரிவில் உள்ள EDUCATION என்பதை கிளிக் எய்யவும்
அடுத்து அதில் நீங்கள் எந்த கல்லூரி, அல்லது பள்ளி கட்டணத்தை கட்டவிரும்புகின்றீர்களோ அந்த பெயரை எண்டர் செய்து சர்ச் செய்யவும்
அடுத்து அதில் அந்த கல்லூரி அல்லது பள்ளி விவரம் காட்டப்படும் அதில் நீங்கள் பணம் கட்ட வேண்டிய கல்லூரி அல்லது பள்ளியை செலக்ட் செய்யவும்
அதன்பின்பு அதில் உங்கள் மகன் அல்ல்து மகள் பள்ளி, அல்ல்து கல்லூரி அட்மின்ஷன் எண் அல்லது ரிஜிஸ்டர் நம்பர் அல்லது ஸ்டூடண்ட் ஐடி எண்ணை பதிவிட்டு பிறந்த தேதி, மாதம் வருடம் சரியாக பதிவிட்டு கீழே உள்ள CONTINUE என்பதை கிளிக்செய்யவும்
அடுத்து அதில் நீங்கள் கட்டவேண்டிய தொகை அதில் காட்டப்படும் அதனை கிளிக் செய்தால் அதில் உங்கள் பாஸ்வேர்டை பதிவிட்டு பணத்தை செலுத்தலாம் அவ்வளவுதான்
Phone Pe ஆப்பில் பள்ளி ,கல்லூரி பணம் கட்டுவது எப்படி:-
how to pay school fees Phone Pe
முதலில் உங்கள் போன் பே செல்லுங்கள்
அடுத்து அதில் BILLS & RECHARGE என்பதை கிளிக் சேயவும்
அதன்பின்பு அதில் UTILITY BILLS என்ற பிரிவில் உள்ள EDUCATION என்பதை கிளீக் எய்யவும்
அடுத்து அதில் நீங்கள் எந்த கல்லூரி, அல்லது பள்ளி கட்டணத்தை கட்டவிரும்புகின்றீர்களோ அந்த பெயரை எண்டர் செய்து சர்ச் செய்யவும்
அடுத்து அதில் அந்த கல்லூரி அல்லது பள்ளி விவரம் காட்டப்படும் அதில் நீங்கள் பணம் கட்ட வேண்டிய கல்லூரி அல்லது பள்ளியை செலக்ட் செய்யவும்
அதன்பின்பு அதில் உங்கள் மகன் அல்ல்து மகள் பள்ளி, அல்ல்து கல்லூரி அட்மின்ஷன் எண் அல்லது ரிஜிஸ்டர் நம்பர் அல்லது ஸ்டூடண்ட் ஐடி எண்ணை பதிவிட்டு பிறந்த தேதி, மாதம் வருடம் சரியாக பதிவிட்டு கீழே உள்ள CONTINUE என்பதை கிளிக்செய்யவும்
அடுத்து அதில் நீங்கள்
கட்டவேண்டிய தொகை அதில் காட்டப்படும் அதனை கிளிக் செய்தால் அதில் உங்கள்
பாஸ்வேர்டை பதிவிட்டு பணத்தை செலுத்தலாம் அவ்வளவுதான்
Pay tm ஆப்பில் பள்ளி ,கல்லூரி பணம் கட்டுவது எப்படி:-
how to pay school fees Pay tm
முதலில் உங்கள் கூகுள் பே செல்லுங்கள்
அடுத்து அதில் BILLS & RECHARGE என்பதை கிளிக் சேயவும்
அடுத்து நீங்கள் அதில் PAYMENT CATEGORIES என்பதை கிளிக் செய்யவும்
அதன்பின்பு அதில் View All என்பதை கிளிக் செய்து அதில் UTILITY BILLS என்ற பிரிவில் உள்ள EDUCATION என்பதை கிளிக் எய்யவும்
அடுத்து அதில் நீங்கள் எந்த கல்லூரி, அல்லது பள்ளி கட்டணத்தை கட்டவிரும்புகின்றீர்களோ அந்த பெயரை எண்டர் செய்து சர்ச் செய்யவும்
அடுத்து அதில் அந்த கல்லூரி அல்லது பள்ளி விவரம் காட்டப்படும் அதில் நீங்கள் பணம் கட்ட வேண்டிய கல்லூரி அல்லது பள்ளியை செலக்ட் செய்யவும்
அதன்பின்பு அதில் உங்கள் மகன் அல்ல்து மகள் பள்ளி, அல்ல்து கல்லூரி அட்மின்ஷன் எண் அல்லது ரிஜிஸ்டர் நம்பர் அல்லது ஸ்டூடண்ட் ஐடி எண்ணை பதிவிட்டு பிறந்த தேதி, மாதம் வருடம் சரியாக பதிவிட்டு கீழே உள்ள CONTINUE என்பதை கிளிக்செய்யவும்
அடுத்து அதில் நீங்கள் கட்டவேண்டிய தொகை அதில் காட்டப்படும் அதனை கிளிக் செய்தால் அதில் உங்கள் பாஸ்வேர்டை பதிவிட்டு பணத்தை செலுத்தலாம் அவ்வளவுதான்
how to pay education fees through any payment app
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி