Hero Xoom 125R ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஸ்கூட்டர் மாடல் Xoom 125R முழு விவரம்
Hero Xoom 125R ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஸ்கூட்டர் மாடல் Xoom 125R முழு விவரம்
சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் ஷோவான EICMA-ல் நிகழ்ச்சியில் ஹீரோ Xoom 160 மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது
Xoom 160 ஆனது 141 கிலோ எடை கொண்டது,
தொலைநோக்கி போர்க்/ட்வின் ஷாக் அப்சார்பர் அமைப்பி
கீலெஸ் இக்னிஷன்,
முழு டிஜிட்டல் டேஷ்,
ரிமோட் சீட் ஓப்பனிங்
இரண்டு LED ஹெட்லைட்கள்
புரொஜெக்டர் ஹெட்லைட் செட்டப்,
புளூடூத் இணைப்பு
ஹீரோ Xoom ஸ்கூட்டரின் சஸ்பென்சனைப் பொறுத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கம் டூயல் ஷாக் அப்சர்பர் உள்ளது.
சென்னை விலை:-
Variant Ex-Showroom Price
XOOM LX ₹ 77,070
XOOM VX ₹ 80,428
XOOM ZX ₹ 85,528
TECHNICAL SPECIFICATIONS :-
ENGINE
Type Air-cooled, 4-stroke, SI engine Displacement 110.9cc Max Power 6.0kW (8.05 bhp) @ 7250 Revolution Per Minute (rpm) Max Torque 8.70 Nm @ 5750 Revolution Per Minute (rpm) Fuel System Fuel Injection (FI) Ignition Electronic Control Unit (ECU)
TRANSMISSION Clutch Dry, Centrifugal Gear Box Variomatic Drive
SUSPENSION Front Telescopic Hydraulic Shock Absorbers Rear Unit Swing with Spring Loaded Hydraulic Damper
TYRES Front Tyre 90/90-12 54J Rear Tyre LX 90/90-12 54J Rear Tyre VX & ZX 100/80-12 56L
BRAKES Front Disc Brake 190mm I Drum Brake 130mm Rear Drum Brake 130mm
DIMENSIONS
Length 1881 mm
Width Drum 717/Disc 731 mm
Height 1118 mm Wheelbase 1300 mm
Seat Height 770 mm Ground Clearance 155 mm
மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யவும்
https://www.heromotocorp.com/content/dam/hero-commerce/in/en/products/scooters/content-fragments/xoom/assets/xoom-brochure-updated.pdf
Tags: தொழில் வாய்ப்பு தொழில்நுட்பம்
