Hero Surge S32 EV லோடு வண்டி + ஸ்கூட்டர்... ஹீரோவின் புதிய 2 in one electric வாகனம் வீடியோ பார்க்க
Hero Surge S32 EV லோடு வண்டி + ஸ்கூட்டர்... ஹீரோவின் புதிய 2 in one electric வாகனம் அறிமுகம் செய்த ஹீரோ வீடியோ பார்க்க
தற்போது ஹீரோ நிறுவனம் புதிய 2 in one electric வாகனம் அறிமுகம் செய்துள்ளது , இந்த புதிய வாகனத்தில் குட்டியானை போல் லோடு வண்டியாக வணிக பயன்பாட்டுக்கு உபயோகமாகும் வகையிலும் .அதில் தனியாக ஸ்கூட்டர் வகை வாகனம் போக்குவரத்துக்கு உபயோகமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இரண்டு வண்டிகளுமே எலெக்ட்ரிக் வகையில் இயங்க உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்பின் இந்த புதிய வகை Surge S32 EV வாகனத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளது
Surge S32 EV
கேபின்,
விண்ட்ஸ்கிரீன்,
லைட்டிங்
லோடு வண்டி மணிக்கு 50 கிமீ வேகமும், ஸ்கூட்டருக்கு 60 கிமீ வேகமும் செல்லும்
லோடு வண்டியில் 500 கிலோ சுமை சுமக்கும் திறனைக் கொண்டுள்ளது,
லோடு வண்டி 11 kWh பேட்டரி மூலமும், ஸ்கூட்டருக்கு 3.5 kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
மூன்று சக்கர வாகனமான ரிக்ஷா மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும். ஸ்கூட்டர் மணிக்கு 60 கிமீ வேகத்தில் சற்று வேகமாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் முச்சக்கர வண்டியில் இருந்து இரு சக்கர ஸ்கூட்டராக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/RajivAluri/status/1751201596154032317
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
Tags: தொழில் வாய்ப்பு தொழில்நுட்பம்


