இனி வெளிநாடுகளில் கூகுள் பே உபயோகிக்கலாம் என அறிவிப்பு Google Pay Transaction Can Be Not Made From Outside India
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எளிதில் பணப்பரிமாற்றம் செய்ய வழிவகை செய்யும் வகையில் சர்வதேச அளவில் UPI சேவையை வழங்க Google Pay வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி இந்தியாவுக்கு வெளியிலும் கூகுள் பே (Google Pay) செயலியை பயன்படுத்தும் வகையில், கூகுள் இந்தியா டிஜிட்டல் சர்வீஸ் மற்றும் என்.பி.சி.ஐ.,[NPCI) இன்டர்நேஷனல் பேமென்ட் ஆகியவை முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன
இதுகுறித்து கூகுள் பே வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
என்பிசிஐ சா்வேத பரிவா்த்தனைகள் நிறுவனத்துடன் 3 முக்கிய காரணங்களுக்காக புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.
இந்திய பயணிகளின் யுபிஐ பரிவா்த்தனை பயன்பாட்டை வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்த இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்திகள்