GK Quiz on Election Commission of India தேர்தல் ஆணையத்தின் ஆன்லைன் விநாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு SVEEP திட்டத்தின்படி மாநில அளவிலான பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி 21.01.2024 11.00 A.M 11.15 A.M நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் இணையதள
https://www.erolls.tn.gov.in/Quiz2024 முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம்.
இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் 18.01.2024 மற்றும் 19.01.2024 (2 நாட்கள் மட்டும்) ஆகிய நாட்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.
இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும்.
"இந்தியாவில் தேர்தல்கள்" என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெறும்.மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளவும்
.இணையதளம்:- https://www.erolls.tn.gov.in/Quiz2024
மாநில உதவி மைய: 1800-4252-1950
மாவட்ட உதவி மைய எண்:: 1950
As part of the SVEEP Programme for the celebration of 14th National Voters' Day, 2024, it is decided to conduct a State Level Online Quiz competition for General Public on 21.01.2024 from 11.00 AM - 11.15 A.M on Sunday to enhance the participation of voters in the electoral process across the State of Tamil Nadu.
The interested participants can register their names in the following "Url address" to take part in the State Level Online Quiz competition."https://www.erolls.tn.gov.in/Quiz2024"The Registration page will be opened from 18.01.2024 to 19.01.2024 (Two days only).
The Mobile Number and Email ID of the participant are mandatory for the registration process. The subject for the Quiz competition is "Elections in India".For any further queries please contact following Helpline number:-Websitehttps://www.erolls.tn.gov.in/Quiz2024State contact center: 1800-4252-1950District contact center1950
Tags: தமிழக செய்திகள்
