சென்னை துறைமுகத்தில் Engineer வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
சென்னை துறைமுகத்தில் Engineer வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
சென்னை துறைமுகத்தின் பொது நிர்வாகத் துறையில் காலியாக உள்ள Executive Engineer பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 23.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Filling up of one post of Executive Engineer (E&C) (Class I) in the scale of pay of Rs.50000-160000 (Revised) (Pre-revised scales: Rs.20600-46500/ Rs. 10750-16750) in M & EE Department, Chennai Port Authority on Absorption/ Deputation Method - Regarding.
Applications are invited for filling up of one post of Executive Engineer (E&C) (Class I) in M & EE Department, Chennai Port Authority in the pay scale of Rs.50000-160000 (Revised) (Pre-revised scales: Rs.20600-46500 Rs.10750-16750) on Absorption / Deputation basis from the eligible Officers of Major Port Authorities, who possess the prescribed qualifications, experience, as mentioned in the RR, enclosed at Annexure-1.
Eligible candidates have to apply through 'Online Application Portal (OAP) of the Ministry of Ports, Shipping & Waterways (http://onlinevacancy.shipmin.nic.in) and a print- out of the online application should be sent through proper channel, along with the following documents within the stipulated time.
கல்வி தகுதி:-
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree or equivalent in Mechanical/ Electrical/ Electronics & Communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்
i) Degree or equivalent in Mechanical / Electrical/Electronics & Communication Engineering from a recognized university/ institution. ii) Five years experience in relevant discipline in executive cadre in an Industrial/Commerci al/Govt. Undertaking.
வயது வரம்பு:-
அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
23.02.2024
மேலும் விவரங்களுக்கு:-
இங்கு கிளிக் செய்யவும்
https://chennaiport.gov.in/api/static/default/career/exeengec11.pdf
Tags: வேலைவாய்ப்பு
