ஐ டி ஐ படித்தவர்களுக்கு இசிஐஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED
ஐ டி ஐ படித்தவர்களுக்கு இசிஐஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி:-
ஜுனியர் டெக்னீசியன் பணி
எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்
எலக்ட்ரிசீயன்
பிட்டர்
வயது வரம்பு:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 16.01.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பது வழங்கப்பட உள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்பட உள்ளது.
கல்வி தகுதி :-
ஐடிஐ-யில் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், பிட்டர் உள்ளிட்ட படிப்புகளை படித்து முடித்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
16.01.2024
மேலும் விவரங்களுக்கு:-
https://www.ecil.co.in/jobs/Advt_JTC_01_2024.pdf
பணி:-
Junior Technician on Contract (Grade-II)
Electronics Mechanic 275
Electrician 275
Fitter 550
மாத சம்பளம்:-
₹ 22,528 (per month)
கல்விதகுதி:-
ESSENTIAL QUALIFICATION & EXPERIENCE: Candidate should have passed ITI (2 years) in the trades of Electronics Mechanic/Electrician/Fitter with one year Apprenticeship and should have minimum One-year post qualification experience (after ITI+Apprenticeship) in contract manufacturing of electronic equipment in PSUs
வயது வரம்பு:-
Age Relaxation: 3 years for OBC, 5 years for SC/ST; Candidates belonging to PwBD category, having minimum 40% disability or more will get 10 more years relaxation in addition to the relaxation
applicable to the categories mentioned above. Further, the upper age limit is relaxed by 5 years for candidates who had ordinarily been domiciled in the State of Jammu & Kashmir from 01/01/1980 to 31/12/1989.
Tags: வேலைவாய்ப்பு
