Breaking News

நீலாங்கரை கடல்கரையில் டால்பின் வைரல் வீடியோ Dolphins Spotted Off Neelankarai

அட்மின் மீடியா
0

தமிழக தலைநகர் சென்னையில் உள்ள வங்க கடலின் ஓரம் நீலாங்கரை கடற்கரையில் கரை அருகே  டால்பின்கள் கூட்டமாக தோன்றி உள்ளன.கரைக்கு அருகே நீச்சல் போட்டுவிட்டு அதன்பின் மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளன.


தமிழகத்தில் பொதுவாக டால்பின்களை பார்ப்பது அரிதானது ஏன் என்றால்  பொதுவாக டால்பின்கள் மிகவும் சுத்தமான கடல் நீர் பகுதியை விரும்பக்கூடியவை. 

இதேபோல் கடந்த ஆண்டு ஈஞ்சம்பாக்கம் கடற்பகுதியிலும், நீலங்கரை கடற்பகுதியிலும் டால்பின் தென்பட்டது இந்நிலையில் இந்த ஆண்டும் டால்பின்கள் தென்பட்டுள்ளது


வீடியோ பார்க்க:-

இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/ronaldchennai/status/1750018254779929022

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி வைரல் வீடியோ

Give Us Your Feedback