Breaking News

நடுவானில் தீப்பிடித்து விபத்துக்குள்ளான சரக்கு விமானம் வைரல் வீடியோ Boeing 747

அட்மின் மீடியா
0

நடுவானில் தீப்பிடித்து விபத்துக்குள்ளான சரக்கு விமானம் வைரல் வீடியோ

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் சரக்கு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக இடது பக்க இறக்கையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

 


அதனை தொடர்ந்து விமானம் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் தீயை அணைக்க தீயணைப்பு அதிகாரிகள் தயாராக இருந்தனர்.இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது, இந்த விமானம் நடு வானில் தீ பிடித்து எரியும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தீபிடித்த விமானம் போயிங் 747-8 ஆகும்.

வீடியோ பார்க்க:- கிளிக் செய்யவும் 

https://twitter.com/AviationSafety/status/1748256652619293096

Atlas Air flight 95 departed from Miami International Airport Thursday night at 10:32pm ET and immediately circled back to land at MIA at 10:46pm, according to Flight Aware, after video shows flames coming from the Boeing 747-8

Give Us Your Feedback