சவால் விட்ட சாமியார் ராமர் கோவிலுக்கு செல்லும் வழியில் இறந்து விட்டார் என பரவும் செய்தி உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சவால் விட்ட சாமியார் ராமர் கோவிலுக்கு செல்லும் வழியில் இறந்து விட்டார் என பரவும் செய்தி உண்மை என்ன
பெங்களூரில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை இந்த இந்தியாவை விட்டு மட்டுமல்ல, நானும், என் BJP அரசும் இந்த உலகத்தை விட்டே அனுப்பிவிடுவோம் என்று மேடையில் சவால் விட்ட சாமியார் & அரசியல்வாதி.. ராமர் கோவிலுக்கு போகும் வழியிலே விபத்தில் இறந்து விட்டார் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
உண்மை என்ன?
பலரும்
ஷேர் செய்யும் அந்த செய்தி கடந்த 2020 ம் ஆண்டு ஓர் தளத்தில் சவால் விட்டு போகும் வழியிலே விபத்தில் சிக்கி பலியான இந்துத்வாவாதி! பெங்களூரில் "முஸ்லீம்களை இந்த இந்தியாவை விட்டு மட்டுமல்ல நானும் என் BJP அரசும் இந்த உலகத்தை விட்டே அனுப்பி விடுவோம்" என்று மேடையில் சவால் விட்டு போகும் வழியிலே விபத்தில் சிக்கி பலியான இந்துத்வாவாதி! இந்துத்வாவாதிகளே...! மற்ற உயிரினங்களை இம்சித்து சுகம் காண நினைக்காதீர்கள். அந்த இம்சையில் நீங்களே விழும் போதுதான் அதன் வலி புரியும். 70 வருடமோ 80 வருடமோ இந்த உலகில் வாழப் போகிறோம். வாழும் நாட்களில் நம்மால் முடிந்த உதவிகளை மனித குலத்துக்கு செய்ய முயற்சிப்போம். இறந்தும் நமது பெயர் வாழ்த்தும்படி இருக்க வேண்டும். இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக! என பதிவிட்டு இருந்தார்
எனவே 2020 ம் ஆண்டு நடந்த ஓர் விபத்து செய்தியினை தற்போது நடந்தது போல் ஷேர் செய்கின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
இங்கு கிளிக் செய்யவும்
https://suvanappiriyan.blogspot.com/2020/02/blog-post_5.html
Tags: மறுப்பு செய்தி மார்க்க செய்தி FACT CHECK
