Breaking News

பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்!

அட்மின் மீடியா
0
பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்த காயத்ரி  அவர்கள் அதன் பின்பு  செய்தியாளர்களை சந்தித்தார்

 அப்போது என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுகவினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுகவில் இணைந்துள்ளேன். என் தந்தை அதிமுகவில் பயணித்துள்ளார் என்று கூறினார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback