புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி
அதனை தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
இறுதி வாக்காளர் பட்டியலில் 10,20,914 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் 4,79,329 பேரும்,
இதில் பெண் வாக்காளர்கள் 5,41,437 பேரும்,
திருநங்கைகளை 148 பேரும் அடங்குவர்.
இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் / உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகத்தில், வாக்காளர் வசதி மையங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு வைக்கப்பட்டிருக்கும். இதனை வாக்காளர்கள் பயன்படுத்தி சரிபார்த்துகொள்ளலாம்.
மேலும் தேர்தல் ஆணைய https://electoralsearch.eci.gov.in/ அதிகாரப்பூர்வ இனையதளத்திலும் உங்கள் வாக்காளர் பதிவை சரிபார்க்கலாம்
ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா சரிபார்ப்பது எப்படி
வாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க
Tags: புதுச்சேரி செய்திகள்
