Breaking News

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் முழு விவரம்


வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

மீன்வளத்துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் 

சமூக நலத்துறை செயலாளராக இருந்த சுஞ்சோங்கம் ஜாதக் சிரு ஐஏஎஸ் மீன்வளத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் - சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் ஆர்.செல்வராஜ் ஐஏஎஸ்  மாற்றம் செய்யப்பட்டுள்ளார் 

 



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback