வளைவில் ஏன் வேகமாக வாகனம் ஓட்டக்கூடாது இந்த வீடியோ பாருங்க உங்களுக்கே புரியும்
அட்மின் மீடியா
0
வளைவில் ஏன் வேகமாக வாகனம் ஓட்டக்கூடாது இந்த வீடியோ பாருங்க உங்களுக்கே புரியும்
வளைவுகளில் அதிவேகமாக திரும்பும்போது வண்டியின் சமநிலையை தவறவிட்டு பலர் கீழே விழந்து அடிபடுகின்றனர். சமயத்தில் சமநிலை தவறி, எதிரில் வரும் வாகனங்களுடன் மோதும் நிலையும் ஏற்படுகிறது.
அடிக்கடி நிகழும் இந்த விபத்தை தவிர்ப்பதற்கு ஒரே வழி, வளைவுகளில் மெதுவாக திரும்புவதுதான். அதற்க்கு உதாரணம் இந்த வீடியோ
வீடியோ பார்க்க:-இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/saranya121289/status/1747488997264506982
Tags: வைரல் வீடியோ
