Breaking News

பெருங்களத்தூர் அருகே ஒன்றரை அடி நிளமுள்ள சிறிய முதலை வனத்துறையால் மீட்பு வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

பெருங்களத்தூர் அருகே ஒன்றரை அடி நிளமுள்ள சிறிய முதலை வனத்துறையால் மீட்பு வைரல் வீடியோ

 


சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பின் போது ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது பெருங்களத்தூர்- நெற்குன்றம் சாலையில் மிகப்பெரிய அளவிலான முதலை சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனை அடுத்து ஒரு சில தினங்களுக்கு பிறகு அந்த முதலை பிடிக்கப்பட்டு கிண்டி பூங்காவில் அடைக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது மீண்டும் ஒரு குட்டி முதலை சாலையில் நடமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. 

சுமார் 1.5 அடி உயரம் கொண்ட அந்த முதலை பெருங்களத்தூர் சாலையில் சுற்றி திரிந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் பரவி வரும் நிலையில், அந்த முதலையை வனத்துறையினர் மீட்டு கிண்டி பூங்காவில் அடைத்துள்ளனர்.

வீடியோ பார்க்க:-

கிளிக் செய்யவும்:-

https://twitter.com/rameshibn/status/1741882824565960781

கிளிக் செய்யவும்:-

https://twitter.com/jananaayakan/status/1742043886636376113

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback