Breaking News

சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பொங்கலை ஒட்டி சென்னை - நாகர்கோவில் - சென்னை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை - நாகர்கோவில் - சென்னை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

நாளை மற்றும் நாளை மறுதினம் சென்னை எழும்பூரில்இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதேநாளில் மறுமார்க்கமாக பகல் 2.25 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில், இரவு 11.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback