Breaking News

B.E. and B.Tech படித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து பணி வழங்குகின்றது ரிலையன்ஸ் உடனே விண்ணப்பியுங்கள் Reliance Graduate Engineer Trainee 2024

அட்மின் மீடியா
0

Reliance Graduate Engineer Trainee . B.E. and B.Tech படித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து பணி வழங்குகின்றது ரிலையன்ஸ் உடனே விண்ணப்பியுங்கள் Reliance Graduate Engineer Trainee 2024

Reliance Graduate Engineer Trainee (GET) Program | Apply Before 19th Jan 2024

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளித்து வேலைக்கு அமர்த்த உள்ளது.

ரிலையன்ஸ் கிராஜூவேட் இன்ஜினியரிங் டிரெய்னி 2024' என்ற பெயரில், நாடு முழுவதிலும் இருந்து, இளம் பொறியாளர்கள் பயிற்சிக்கான முதல்நிலை ஆட்சேர்ப்பு பணியை துவக்கியுள்ளது


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:-

Who Can Apply Opportunity open for 2020-2024 batch of engineering graduates A candidate should be pursuing full time engineering from AICTE Approved college Eligible disciplines: Chemical, Electrical, Mechanical and Instrumentation Engineering Minimum 60% or 6 CGPA across 10th, 12th, Diploma (if applicable) and minimum aggregate of 60% or more in engineering (upto 7th Semester/Graduation) A candidate with no active backlogs and no cases of detention can apply Candidates who have not applied for the GET Program or the GET Internship Program in the last year are eligible to apply

இத்திட்டத்தின் கீழ், ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ரசாயனம், மின்சாரம், இயந்திரம் மற்றும் கருவியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த, நடப்பு இறுதியாண்டு பி.டெக்., மற்றும் பி.இ., படித்த மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது. 

தேர்வு முறை:-

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பிப்., 5 முதல் 8ம் தேதி வரை ஆன்லைன் வாயிலான மதிப்பீட்டு தேர்விற்கும், இதில் தேர்வானவர்கள் பிப்., 23 முதல் மார்ச் 1 வரை தனிப்பட்ட நேர்காணலுக்கும் அழைக்கப்படுவார்கள். 

இறுதித் தேர்வு மார்ச் இறுதியில் நடைபெறும் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. வழக்கமான, வெகு சில கல்லூரிகளில் நடைபெறும் 'கேம்பஸ் இண்டர்வியூவுக்கு பதிலாக இத்திட்டத்தால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு பட்டதாரிக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

19.01.2024

விண்ணப்பிக்க:-

இங்கு கிளிக் செய்யவும்

https://relianceget2024.in/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback