Breaking News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு சுனாமி எச்சரிக்கை japan earthquake

அட்மின் மீடியா
0

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ஜப்பானின் மேற்கு பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது இது ரிக்டர் அளவுகோலில் 5.6 முதல் 7.6 ஆக பதிவாகி உள்ளது.

ஜப்பானில் உள்ள ஹுன்சு பகுதிகளில் அடுத்தடுத்து கட்டடங்கள் குலுங்கியது பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளுக்கு அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார்கள் ஹோன்ஷூ மாவட்டத்தில்  13 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இந்த சக்திவாந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து கோயாமா, இஷிகவா நிகாடா, ஹையோகோ பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும்  5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதால் மக்கள் வெளியேற  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வீடியோ பார்க்க:-

CLICK HERE

https://twitter.com/greghill/status/1741723784405487669

CLICK HERE

https://twitter.com/MEERYASIR0056/status/1741726723979497663

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback