சிறுமியை கடித்து குதறும் 5 தெருநாய்கள் வைரல் வீடியோ
சிறுமியை கடித்து குதறும் 5 தெருநாய்கள் வைரல் வீடியோ
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ராஜ் நகர் விரிவாக்கப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் குடும்பத்தினர் ஒருவரின் குழந்தையை அங்கிருந்த நாய்கள் துரத்தி கடித்துள்ளது, மேலும் 5 க்கும் மேற்பட்ட நாய்கள் சிறுமியை சூழ்ந்து வெறி கொண்டு கடித்துள்ளது
இந்த கொடூர சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த வீடியோ பதிவாகியுள்ளது.
அதில் நாய்கள் துரத்தியதால் ஓடிவந்த குழந்தை தடுமாறி தரையில் விழுந்துள்ளது அப்போது நாய்கள் சூழ்ந்து சிறுமியை இழுத்து செல்கின்றது, அப்போது அங்கு நின்றிருந்த ஒருவர் ஓடிவந்து தெருநாய்களின் பிடியில் இருந்து குழந்தையை காப்பாற்றுகின்றார் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/ItsKhan_Saba/status/1751965506251436126
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
