Breaking News

56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம் rajya sabha election

அட்மின் மீடியா
0

உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில், காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Issue of Notifications Dates 08th February, 2024 (Thursday) 

Last date of making nominations 15th February, 2024 (Thursday) 

Scrutiny of nominations 16th February, 2024 (Friday) 

Last date for withdrawal of candidatures 20th February, 2024 (Tuesday)

Date of Poll 6. 7. 27th February, 2024 (Tuesday) Hours of Poll 09:00 am- 04:00 pm 

Counting of Votes 27th February, 2024 (Tuesday) at 05:00 pm

Date before which election shall be completed 29th February, 2024 (Thursday) 

The Commission has directed that for the purpose of marking preference(s) on the ballot paper, only integrated violet colour sketch pen(s) of pre-fixed specification, provided by the Returning Officer, shall be used. No other pen shall, under any circumstances, be used in the above said elections. 4. Adequate measures for close monitoring of the election process by appointing observers shall be taken to ensure free and fair election.

15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடைகிறது. அதன்படி 





உத்தரகண்ட் (1), 

சத்தீஸ்கர் (1), 

ஹரியாணா (1), 

ஹிமாச்சலப் பிரதேசம் (1) 

ஆந்திரப் பிரதேசம் (3), 

தெலங்கானா (3), 

ராஜஸ்தான் (3),

ஒடிஸா (3), 

குஜராத் (4), 

கர்நாடகம் (4), 

மேற்கு வங்கம் (5), 

மத்தியப் பிரதேசம் (5), 

மகாராஷ்டிரம் (6), 

பிகார் (6), 

உத்தரப் பிரதேசம் (10), 

உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப். 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

                    

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.13 மாநிலங்களை சேர்ந்த 50 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது. மீதமுள்ள 2 மாநிலங்களை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி ஓய்வு பெறுகிறார்கள்.

தேர்தல் ஆனைய அறிவிப்பு பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback