Breaking News

5 கிலோமீட்டருக்கு ரூ.25 மட்டுமே ஓலா இ-பைக் டாக்ஸி சேவை டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் அறிமுகமானது ola e bike taxi

அட்மின் மீடியா
0

ஓலா தனது இ-பைக் டாக்சி சேவைகளை டெல்லி, ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது!

இ-பைக் சேவையில் களமிறங்கிய ஓலா!

பெங்களூருவில் நடந்த சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து களமிறங்குவதாக அறிவிப்பு. 

5 கிலோமீட்டருக்கு (கிமீ) ரூ.25, 10 கிமீக்கு ரூ.50, 15 கிலோமீட்டருக்கு ரூ.75 என குறைந்த விலையில், நகரங்களுக்குள் பயணிக்க இ-பைக் சேவை மிகவும் மலிவு, நிலையான மற்றும் வசதியான தீர்வாக இருக்கும் என்று ஓலா தெரிவித்துள்ளது.


எங்களின் இ-பைக் டாக்ஸி முயற்சியானது, ஓலா பிளாட்ஃபார்மில் கிக்-எகானமி தொழிலாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகளாகவும், வர்த்தகத்தின் எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்," என்கிறார் 

அடுத்த 2 மாதங்களில் மூன்று நகரங்களில் 10,000 இ-வாகனங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு, நாட்டிலேயே மிகப்பெரிய EV இரு சக்கர வாகனங்களை ஓலா கொண்டிருக்கும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback